வேண்டாம் வேண்டாம்
வேண்டாம்!
வருத்தம் இல்லாத வாழ்கை
வேண்டாம் - அதீத
வாசனை உள்ள பூவும்
வேண்டாம்.
சண்டைபோடாத நண்பன்
வேண்டாம் - மறக்க
முடியாத ஞாபகங்கள்
வேண்டாம்.
கவலை தராத மகனும்
வேண்டாம் - தலை முடி இழுத்து
வம்பு செய்யாத மகளும்
வேண்டாம்.
வீடு வந்தும் வருந்த வைக்காத
வேலை வேண்டாம் - மேலும்
அரசியலே இல்லாத வேலையே
வேண்டாம்.
பஞ்சாயத்து இல்லாத ஆலும்
வேண்டாம் - அதிகாலை
சுட வைக்காத பாலும்
வேண்டாம்.
கூட்டமே இல்லாத கடையும்
வேண்டாம் - எல்லா
செயலுக்கும் தொடர்பில்லா தடையும்
வேண்டாம்.
ஆளில்லா சாலையும்
வேண்டாம் - பறவை
சத்தமில்லாத காலையும்
வேண்டாம்.
எதிர்த்து பேசாத மனைவியும்
வேண்டாம் - என்னைச்சுற்றி
ஆயுதம் தங்கிய துணையும்
வேண்டாம்.
எல்லாவற்றில்லும் முதல் வரும்
குழந்தைகள் வேண்டாம் - என்னை
எந்நேரமும் வாழ்த்தும் உறவுகளும்
வேண்டாம்
வேண்டாம் வேண்டாம்
வேண்டாம்
வாழ்கையில் துன்பமே இல்லாத
இன்பம் என்றென்றும் வேண்டாம்!
வேண்டாம்!
வருத்தம் இல்லாத வாழ்கை
வேண்டாம் - அதீத
வாசனை உள்ள பூவும்
வேண்டாம்.
சண்டைபோடாத நண்பன்
வேண்டாம் - மறக்க
முடியாத ஞாபகங்கள்
வேண்டாம்.
கவலை தராத மகனும்
வேண்டாம் - தலை முடி இழுத்து
வம்பு செய்யாத மகளும்
வேண்டாம்.
வீடு வந்தும் வருந்த வைக்காத
வேலை வேண்டாம் - மேலும்
அரசியலே இல்லாத வேலையே
வேண்டாம்.
பஞ்சாயத்து இல்லாத ஆலும்
வேண்டாம் - அதிகாலை
சுட வைக்காத பாலும்
வேண்டாம்.
கூட்டமே இல்லாத கடையும்
வேண்டாம் - எல்லா
செயலுக்கும் தொடர்பில்லா தடையும்
வேண்டாம்.
ஆளில்லா சாலையும்
வேண்டாம் - பறவை
சத்தமில்லாத காலையும்
வேண்டாம்.
எதிர்த்து பேசாத மனைவியும்
வேண்டாம் - என்னைச்சுற்றி
ஆயுதம் தங்கிய துணையும்
வேண்டாம்.
எல்லாவற்றில்லும் முதல் வரும்
குழந்தைகள் வேண்டாம் - என்னை
எந்நேரமும் வாழ்த்தும் உறவுகளும்
வேண்டாம்
வேண்டாம் வேண்டாம்
வேண்டாம்
வாழ்கையில் துன்பமே இல்லாத
இன்பம் என்றென்றும் வேண்டாம்!


